Thursday, 28 May 2015

Chum Chum is a popular Bengali (East Indian) sweet dish





Ingredients for Chum Chum:

Chum Chum is a popular Bengali (East Indian) sweet dish that is made with Paneer, (home-made cheese). It is a versatile dish that can be served in many different variations. Here I will show you 3 different ways to serve Chum Chum, either with Pistachios, or with Coconuts or with Malai (cream).
Recipe will make 8 Chum Chums.

  • Paneer prepared with 4 cups or 1 liter of whole milk
  • 2 cups of sugar
  • 5 cups of water
Ingredients for different serving options:
1. With Pistachios
1 tablespoon sliced pistachios
2. With Coconuts
2 tablespoons finely shredded coconut/coconut powder
3. With Malai (cream)
  • 2 cups whole milk
  • 2 tablespoons sugar
  • 1/8 teaspoon cardamom powder
Method
  1. Prepare paneer according to recipe “how to make panner”. To test if sufficient water has been removed out of the paneer, take a little piece of paneer in your palm and rub with your fingers. You should be able to make a firm but smooth ball, after 15-20 seconds of rubbing.
  2. Place the drained paneer on a dry, clean surface and knead it for 3 to 4 minutes until it rolls into smooth soft dough. If the paneer is too crumbly, add a teaspoon of water.
  3. Divide the paneer dough into 8 equal parts and roll each one into a smooth oval shaped ball.
  4. For the syrup: In a wide saucepan, bring 5 cups of water to a boil. Add sugar and stir to dissolve completely. Use a large pan as the Chum Chums will double in volume while cooking in the syrup.
  5. Add the paneer balls to the syrup and bring it back to a boil. Then turn down the heat to medium and cover the pot. Cook for 10 minutes.
  6. Open the pot cover, turn the chum chums over and cook for another 15 minutes.
  7. Check to see if the chum chums appear firm but sponge-like (with little holes on the surface). Turn off the heat and let sit for 10 more minutes.
  8. Remove the chum chums from the syrup.
  9. Serve chill!
Serving Options:
1. With Pistachios
Cover every Chum Chum with a few pieces of sliced pistachios
2. With Coconut Powder
Roll the chum chums in dry coconut
3. With Malai (cream)
  • Boil the milk over medium heat until it reduces to ½ its volume. Stir the milk continuously so it doesn’t burn on the bottom of the pot.
  • Add sugar, and cardamom powder. Stir for 2 minutes, and then turn off the heat.
  • While milk is still warm pour 1 tablespoon over every Chum Chum and top with a few pieces of pistachios.
Enjoy this soft, spongy, flavorful sweet Chum Chum!

Wednesday, 27 May 2015

மச்சிலி அம்ரிஸ்டரி

மச்சிலி அம்ரிஸ்டரி
தேவையான பொருட்கள் :
----------------------------------------------------------------------------
மீன், சாட் மசாலா, ஓமம், கரம் மசாலா, தூள், பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, புதினா, இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, வெங்காயம், எண்ணெய்.
செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, புதினா, எலுமிச்சை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, உப்பு, பூண்டு விழுது, இஞ்சி விழுது, மிளகாய் தூள், பொட்டுக் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து அதோடு மீன் சேர்த்து கலக்கி 10 நிமிடம் ஊறவிடவும்.
2. ஒரு அடுப்பில் கடாயும், மற்றொரு அடுப்பில் தவா (தோசைக்கல்) வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் புதினா, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். தவாவில் மசாலா கலந்து வைத்துள்ள மீனை போட்டு பொறிக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா தூள், ஓமம் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. இரண்டு அடுப்பையும் அனைத்து மீனை ஒரு தட்டில் எடுத்து அதோடு செய்துள்ள மசாலாவை சேர்த்து பறிமாரவும்.
இப்பொழுது சுவையான "மச்சிலி அம்ரிஸ்டரி" ரெடி.

Malai kofta

Malai kofta is a delicious and rich main dish for any special occasion.

Recipe serves 4 to 6
Ingredients:
Kofta

  • 1 cup boiled mash potatoes
  • 1 cup mash paneer
  • 2 tablespoon minced cilantro (hara dhania)
  • 1/2 teaspoon cumin seed (jeera)
  • 1/4 teaspoon salt
  • 1 small finally chopped green chili
For Batter
  • 2 tablespoon all purpose flour (maida, plain flour)
  • 4 tablespoon water
      Also needed
  • Oil to fry
Gravy
  • 2 tablespoon oil
  • Generous pinch asafetida (hing)
  • 1 teaspoon cumin seed (jeera)
  • 2 medium tomatoes
  • 1 tablespoon shredded ginger (adrak)
  • 1 green chili
  • 1 tablespoon coriander powder (dhania)
  • 1/2 teaspoon turmeric (haldi)
  • 1/4 teaspoon red chili powder
  • 1 teaspoon all purpose flour (maida, plain flour)
  • 1/4 cup cream
  • 1/2 teaspoon salt (adjust to taste)
  • 1/4 teaspoon garam masala
  • 2 tablespoon minced cilantro (hara dhania)
Method
Kofta
  1. Mix all the ingredients together for kofta,
  2. With oiled hands, divide the mixture into 14 to 16 equal parts.
  3. Make them in round balls.
  4. Mix flour with about 4 tablespoons of water and mix well until batter is smooth.
  5. Heat the oil in a frying pan on medium high heat.
  6. The frying pan should have at least 1 1/2 inch of oil. To check if the oil is ready, just put one small piece of mix in the oil, it should come up right away but not change color.
  7. Dip the paneer balls in the batter one at a time and slowly drop into the frying pan.
  8. Turn them occasionally. Fry koftas until golden-brown all around.
Gravy
  1. Blend the tomatoes, green chilies and ginger to make a puree. If you prefer mild take the seeds out of green chili before blending.
  2. Mix cream and flour and keep aside.
  3. Heat the oil in a saucepan. Test the heat by adding one cumin seed to the oil; if it cracks right away oil is ready.
  4. Add the hing and cumin seeds.
  5. Add the tomato puree, coriander powder, turmeric, red chili powder and cook for about 4 minutes on medium heat.
  6. Tomato mixture will start leaving the oil and will reduce to about half in quantity.
  7. Add milk and flour mix, salt and one cup of water and let it cook covered for 7 to 8 minutes on medium heat.
  8. Add the garam masala, salt and cilantro. Let it cook for another minute.
  9. Add koftas as soon it comes to boil turn off the heat. Note: koftas will expand to about 11/2 times, if you like more gravy this is the time to add some more boiled water and adjust salt.
  10. Koftas are very soft they should be added to the gravy when you are ready to serve, otherwise koftas will break.

Tuesday, 19 May 2015

பனீர் பட்டர் மசாலா

பனீர் பட்டர் மசாலா
தேவையான பொருட்கள் :
பனீர்                                                : 100 கிராம் (சிறு சிறு cube ஆக கட் பண்ணி கொள்ளவும்)
வெங்காயம்                                : 2 Nos (நறுக்கி வதக்கி மிக்சியில் அரைக்கவும்)
தக்காளி                                         : 3 Nos (கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட்            : 1 டி ஸ்பூன்
முந்திரி                                          : 10 Nos (ஊறவைத்து அரைத்து பேஸ்ட் ஆக வைக்கவும்)
மிளகாய் பொடி                          : 2 டி ஸ்பூன் (அவரவர் காரம்)
தனியா பொடி                             : 2 டி ஸ்பூன்
சீரகப்பொடி                                  : 1 டி ஸ்பூன்
ஏலக்காய் பொடி                        : 2 Nos
பட்டை                                           : 1 சிறிய துண்டு
கிராம்பு                                           : 3 Nos
பிரிஞ்சி இலை                           : 1
எண்ணை             2 டேபிள் ஸ்பூன்
பட்டர்                                              : 150 கிராம்
அன்னாசிப்பூ                               : 1 (மசாலா பொருள் ஸ்டார் வடிவில் இருக்கும்)
பால்                                                 : 1/2 டம்ளர்
ப்ரெஷ் கிரீம்                                : 2 டி ஸ்பூன்
தண்ணீர்                                         : 1 1/2 to 2 டம்ளர்
கஸ்தூரி மேத்தி                         : சிறிதளவு (காய்ந்த வெந்தய கீரை)
உப்பு                                                 : ருசிகேற்ப
கொத்தமல்லி தழை                : சிறிதளவு

செய்முறை :

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு அதனுடன் பட்டர் பாதி அளவு சேர்த்து உருகியவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பச்சை வாசனை போனவுடன், அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணை பிரியும் பொழுது தக்காளி விழுது சேர்க்கவும். அதையும் வதக்கியவுடன், மிளகாய் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் தண்ணீர் & பால் சேர்க்கவும். கொதி வந்தவுடன், உப்பு, முந்திரி பேஸ்ட் சேர்க்கவும். கிரேவி திக்காக இருந்தால் சிறிது பாலோ அல்லது தண்ணீரோ சேர்க்கலாம். கஸ்தூரி மேத்தியை சிறிது எடுத்து கசக்கினால் போல் போடவும். அடுப்பை அனைத்து விட்டு கொத்தமல்லி & ப்ரெஷ் கிரீம், சேர்க்கவும். பிறகு வாணலியில் எண்ணை விட்டு பனீர் cubeகளை deep fry  செய்து க்ரேவியில் சேர்க்கவும். Serving bowl இல் மாற்றி மேலே மீதி இருக்கும் butter ஐ போடவும். சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி.

Thursday, 7 May 2015

சிக்கன் லாலிபப்

சிக்கன் லாலிபப்

தேவையானபொருட்கள் :
----------------------------------

சிக்கன், முட்டை, சோளமாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், மிளகாய் தூள், தயிர், தனியா தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழம், உப்பு, எண்ணெய்.

செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழ சாறு பிழிந்து, அதில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பின் சிறிதளவு உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
2. பிறகு சோளமாவு, மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. பின் சிக்கனை அதனுடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
4. பிறகு கடாயில் எண்ணெய் இட்டு காய்ந்தவுடன் சிக்கனை அதில் பொறித்து எடுக்கவும்.
இப்பொழுது சிக்கன் லாலிபப் ரெடி.

Wednesday, 6 May 2015

பீர்க்கங்காய் தோல் துகையல்

பீர்க்கங்காய் தோல் துகையல்

தேவையான பொருட்கள் :

 

மிளகாய் வற்றல் : 5 Nos

உ.பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் : 1 சிறு துண்டு

உப்பு : ருசிக்கேற்ப

புளி : சிறிய கொட்டை பாக்கு அளவு

பீர்க்கங்காய் தோல் : 3 காயில் இருந்து எடுத்தது

எண்ணை : 1 1/2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு மிளகாய் வற்றல், உ.பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலியில் பீர்க்கங்காய் தோல் சேர்த்து வதக்கவும்.
  • சிறிது வதங்கியவுடன் உப்பு சேர்க்கவும்.
  • நன்றாக வதக்கி ஆறியவுடன் புளியையும் சேர்த்து மிக்சியில் துகையலாக அரைக்கவும்.

ரவை இட்லி

ரவை இட்லி

தேவையான பொருட்கள்
ரவை, இட்லி, தயிர், உளுந்தப் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய், கடுகு, இஞ்சி மற்றும் மாங்காய் கலந்தது, கேரட்

செய்முறை :
1. அடுப்பில் இட்லி குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
2. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தயிர் அரை கப் ரவை ஆகியவற்றை நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
3. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், கடுகு, கடலை பருப்பு, உளுந்தப் பருப்பு, மஞ்சள் தூள், முந்திரி, இஞ்சி மற்றும் மாங்காய் கலந்தது, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துள்ள மாவோடு சேர்க்கவும்.
4. இட்லி தட்டில் கேரட், முந்திரி பருப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை வைத்து அதன் மேல் மாவையும் ஊற்றி 8 முதல் 10 நிமிடம் வேகவிடவும்.
இப்போது சுவையான ரவை இட்லி ரெடி.

Tuesday, 5 May 2015

ஓட்ஸ் சேமியா இட்லி

ஓட்ஸ் சேமியா இட்லி


தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்
சேமியா - 1 கப்
தயிர் அரை - கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ப.பட்டாணி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
கேரட் - 1 (துருவியது)


தாளிக்க :

கடுகு கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

• சேமியாவை வறுத்து பொடித்து கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து கேரட், பட்டாணியை போட்டு சிறிது வதக்கவும்.

• பின்னர் அதில் வறுத்த சேமியா, ஓட்ஸ் போட்டு சிறிது கிளறி இறக்கி ஆற விடவும்.

• ஆறியதும் அதில் தயிர், சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.

• இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இந்த கலவையை இட்லிகளாக ஊற்றி 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

• சத்தான சுவையான ஓட்ஸ் சேமியா இட்லி ரெடி