சிக்கன் லாலிபப்
தேவையானபொருட்கள் :
----------------------------------
சிக்கன், முட்டை, சோளமாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், மிளகாய் தூள், தயிர், தனியா தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழம், உப்பு, எண்ணெய்.
செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழ சாறு பிழிந்து, அதில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பின் சிறிதளவு உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
2. பிறகு சோளமாவு, மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. பின் சிக்கனை அதனுடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
4. பிறகு கடாயில் எண்ணெய் இட்டு காய்ந்தவுடன் சிக்கனை அதில் பொறித்து எடுக்கவும்.
இப்பொழுது சிக்கன் லாலிபப் ரெடி.

No comments:
Post a Comment