ரவை இட்லி
தேவையான பொருட்கள்
ரவை, இட்லி, தயிர், உளுந்தப் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய், கடுகு, இஞ்சி மற்றும் மாங்காய் கலந்தது, கேரட்
செய்முறை :
1. அடுப்பில் இட்லி குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
2. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தயிர் அரை கப் ரவை ஆகியவற்றை நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
3. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், கடுகு, கடலை பருப்பு, உளுந்தப் பருப்பு, மஞ்சள் தூள், முந்திரி, இஞ்சி மற்றும் மாங்காய் கலந்தது, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துள்ள மாவோடு சேர்க்கவும்.
4. இட்லி தட்டில் கேரட், முந்திரி பருப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை வைத்து அதன் மேல் மாவையும் ஊற்றி 8 முதல் 10 நிமிடம் வேகவிடவும்.
இப்போது சுவையான ரவை இட்லி ரெடி.

No comments:
Post a Comment