பொன்மொழிகள் - தெரிந்துகொள்வோம்
1) கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு
2) இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

3) தேவையற்ற பணம் பல பாவங்களைச் செய்ய உன்னைத் தூண்டும்.
4) சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான்.
5) மரம் வளர்ப்போம் மண்ணின் வளம் காப்போம்.
6) எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே.
7) மாற்ற இயலாததை குறை கூறாதே, தாங்கிக்கொள்.
8) உன் ஆசை சூழ்நிலைக்கு அடிமையாகி விடாமல் பார்த்து கொள்.
9) தொடர் பயிற்சியால் உன் மனதை உன்னால் பண்படுத்த முடியும்.
10)விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை.

No comments:
Post a Comment