நிரிழிவு
நோயாளிகள் மாம்பழம்,வாழைப்பழம் சாப்பிடகூடாது.
உங்கள் வீட்டு காய்கறிகளாக மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
வாழைப்பழத்தை சிப்ஸ் போட்டு வாழைக்காய் பஜ்ஜி போட்டு சாப்பிட்டால் முக அழகும்,வயிற்றுப்புண்,எடை அதிகமாக நினைக்கிறவருக்கும் நல்லது.நம் முன்னோர்கள் வாழைப்பழம் எல்லோருக்கும் நல்லது சொல்லி இருந்தாலும் தற்போதையை காலத்தில் கார்பைடு கல் வைத்து பூச்சிகொல்லி மருந்தின் பாதிப்புள்ள பழங்களால் தான் நமக்கு நோய் வருகிறது.இருமல்,சளி சீக்கிரம் வந்தாலும் போகாது இந்த வாழைப்பழத்தால் தான்.உடலுக்கு ஊக்கத்தை கொடுத்தாலும் நுரையீரைலை பாதிக்கிறது.உடலில் உள்ள கெட்ட அழுக்குகளை வெளியேற்றும்.மீன் சாப்பிட்டு மீன் முள் மாட்டிவிட்டால் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அதை இலகுவாக மலக்குடலுக்கு கொண்டு சேர்க்கும் தன்மை வாழைப்பழத்திற்குரிய தன்மை.ஒரு பெரிய வாழைப்பழம் ஒரு வேளை சாப்பாட்டிற்க்கு சமம்.நரம்பு பிரச்சினைகளை பக்கவாதத்தை கூட சரிசெய்யும் தன்மை உள்ளது.மாம்பழமும் ஒரு சிலருக்கு சேராமல் வயிற்றாலை போகும் அதன் தோலை சிறிது சாப்பிட்டாலே வயிற்றாலை நிற்கும்.அதனால் தான் இரவில் பால் அருந்துங்கள் என்று சொல்வார்கள்.உடல் சூட்டை குறைக்கும்.இன்று பெரும்பாலும நல்ல பால் கிடைப்பதில்லை அதிலுள்ள சத்துக்கள் எல்லாம் பிழிந்து எடுக்கப்பட்டு தரப்படுகின்றன. அளவோடு உண்டு வளமுடன் வாழுங்கள்.மருந்தில்லா மருத்துவம் மூலம் நோயாளியின் பயத்தை போக்குவதே ஒவ்வொரு மருத்துவரின் முதல் கடமை.நோயால் வாடுபவர்கள் இறந்தவர்களை விட நோயின் பயத்தால் தினமும் அவதிப்பட்டு இறந்துகொண்டிருப்பவர்களே அதிகம்.

No comments:
Post a Comment