இட்லிபொடி (Idly podi):
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு (Toor dhal )- 1 cup
2. உளுத்தம்பருப்பு (Urad dhal ) -1 cup
3. கருவேப்பில்லை (Curry leaves ) -சிறிதளவு
4. வரமிளகாய் (Red chilli ) -10
5. கட்டிபெருங்காயம் (Asafoetida) - 2 or பெருங்கயத்தூள் 1/4 tbsp
6. உப்பு (Salt ) - தேவையான அளவு (Required salt)
7. எண்ணெய் (oil ) -3 tbsp
செய்முறை :
முதலில் கடாயை அடுப்பில் காயவைத்து உளுத்தம்பருப்பை நன்கு பொன்னிறமாக
வறுத்து கொள்ளவும்.
பின்பு கடாயில் 1 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் துவரம்பருப்பை
பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருங்காயம்,
வரமிளகாய், கருவேப்பில்லை, உப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பின்பு அனைத்தும் சற்று ஆறிய பிறகு மிக்ஸ்யில் போட்டு சிறிது
கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
சுவையான இட்லி பொடி ரெடி
No comments:
Post a Comment