தால் டொமேடோ சோர்பா
தேவையான பொருட்கள் :
சிறு பருப்பு, தக்காளி, எலுமிச்சை, பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு, பட்டை, பிரிஞ்சி இலை, மிளகு, சீரகம், வெண்ணெய், பூண்டு, மஞ்சள் தூள்
செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, கேரட், எலுமிச்சை, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி வைத்து கொள்ளவும்.
2. குக்கரில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
3. இதனுடன் வெங்காயம், கேரட், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
4. பின்பு ஒரு ஸ்பூன் சிறு பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும்.
5. ஆறியதும் மசித்து, வடிகட்டி அந்த நீரை மீண்டும் குக்கரில் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வரும்பொழுது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இப்போது சுவையான ’ தால் டொமேடோ சோர்பா ‘ ரெடி.

No comments:
Post a Comment