சிக்பீஸ் ஃபலாஃபெல் ( faladel )
தேவையான பொருட்கள்:
ஊற வைத்த சிக்பீஸ் - சுண்டல், பார்சிலி, பூண்டு, வெங்காயம், மிளகு தூள், தனியா தூள், சீரகம், உப்பு,
செய்முறை :
1. வானலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
2. மிக்ஸியில் வேகவைத்த சுண்டல், பார்சிலி, பூண்டு, வெங்காயம், மிளகு தூள், தனியா தூள், சிறிதளவு உப்பு, தாண்ணீருடன் சேர்த்து அறைத்து வைத்து கொள்ளவும்.
3. பிறகு இந்த அறவையை வடை போல் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
இப்போது சுவையான சிக்பீஸ் ஃபலாஃபெல் ரெடி.

No comments:
Post a Comment