பேச்சிலர் சமையல்
பொடி - வெங்காய தோசை :
தேவையான பொருள்கள் :
வெங்காயம் - 1
தோசை மாவு - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
நல்லெண்ணை - தேவையான அளவு
பொடி - வெங்காய தோசை :
தேவையான பொருள்கள் :
வெங்காயம் - 1
தோசை மாவு - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
நல்லெண்ணை - தேவையான அளவு
பொடி செய்ய :
கடலை பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
மிளகு - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
செய்முறை...
• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வாணலியில் சிவக்க வறுத்து (எண்ணெய் சேர்க்க கூடாது) ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
• தோசை மாவில் உப்பு கலந்து வைத்து கொள்ளவும்.
• அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் அதில் மாவை ஊற்றி அதன் மேல் அரைத்த பொடி, வெங்காயம், கொத்தமல்லியை தூவி அதை சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
• மிக்சி இல்லாதவர்கள் இட்டி பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment