ஆண்களுக்கான அழகான அழகு குறிப்புகள்..!
ஆண்களுக்கான அழகான அழகு குறிப்புகள்..!
இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும
நிறத்தை மாற்ற
அதிக
ஆர்வம்
காட்டுகின்றனர்.
இப்படி
சிகப்பு நிறத்தின் மீது
தீராத
மோகம்
கொண்டுள்ளவர்களுக்காக சில
எளிய
டிப்ஸ்….
வேலை
நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம்
எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ்
கட்டியை துணியில் கட்டி
முகத்திற்கு ஒத்தடம் தர
முகம்
பொலிவடையும்.
வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய
மூன்றையும் கலந்து
தலைக்கு தேய்த்து வர
முடி
உதிர்வது தடுக்கப்படும்.
சிகரெட் குடித்து உதடு
கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு,
புதினா
இலையை
உதட்டில் தடவி
வர
உதடு
செந்நிறமாகும்.
சுத்தமான சந்தனத்தை பாதாம்
எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி,
இந்த
கலவை
காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .
தக்காளியை நன்றாக
பிசைந்து அதனோடு
4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு
கலந்து
முகம்,
கழுத்து பகுதி,
கைகளில் பூசிக்கொள்ளலாம்.
முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை
உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை
செய்துவந்தால் உங்கள்
சருமம்
பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.
சிறிதளவு இளநீரை
முகம்,
கழுத்து பகுதி,
கைகளில் பூசிவந்தால் சரும
நிறம்
மாறும்.
சீரகம்
மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த
தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம்
பிரகாசமாக தோன்றும்.
புதினா
மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து
முகத்தில் தடவலாம்
முட்டையின் வெள்ளை
கருவை
வாரம்
இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும
நிறம்
சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
அன்னாசி பழத்தின் சாறு,
தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ
சாறுகளும் சரும
நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு
வகிக்கின்றன.
No comments:
Post a Comment