Monday, 27 February 2017

ஆரோக்கியம் தரும் பருப்பு தோசை.

ஆரோக்கியம் தரும் பருப்பு தோசை.

துவரம் பருப்பு கடலை பருப்பு தட்ட பயறு பாசிப்பயறு கருப்பு சுண்டல் ஒவ்வொண்றும் 100கிராம் அரிசி 1கப் உழுந்து கால் கப் எல்லாம் எடுத்து 4மணி நேரம் ஊற வைத்து கரகப்பாக அரைக்கவும். 3மணி நேரம் கழித்து பொடியாக அரிந்த வெங்காயம் மிளகாய் கறிவேப்பிலை மல்லித்தழை உப்பு சீரகம் 1டீ ஸ்பூன் எல்லாம் அரைத்த மாவோடு கலந்து தோசை சுடவும்

No comments: