திப்பிலி - இயற்கை மருத்துவம்
* திப்பிலி ( 10 ) , சீரகம் (1 ஸ்பூன் ) , மிளகு ( 20 ) ஆகியவற்றுடன் நொய் அரிசி ( கால் கிலோ ) , சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் சளி , இருமல் , ஆஸ்துமா , கோழைக்கட்டு போன்றவை தீரும்.
* திப்பிலி , அக்கரகாரம் , அதிமதும் - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச்சதை விரைவில் கரையும்.

* திப்பிலி ( 10 ) , கிராம்பு (5 ) , மிளகு (5 ) , மஞ்சள் தூள் ( அரை
ஸ்பூன் ) ஆகியவற்றை தண்ணீரில் ( 3 டம்ளர் ) போட்டுக் கொதிக்கவைத்து வாய்
கொப்பளித்து வந்தால் காது , மூக்கு , தொண்டைசார்ந்த நோய்கள் குணமாகும்.
* திப்பிலியை வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ( நினைவாற்றல் ) அதிகரிக்கும்.
திப்பிலியை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் , ஏப்பம் போன்றவை குணமாகும்

No comments:
Post a Comment