Monday, 27 February 2017

ஆரோக்கியம் தரும் பருப்பு சட்டினி.

ஆரோக்கியம் தரும் பருப்பு சட்டினி.

 துவரம் பருப்பு... உளுந்தபருப்பு ... கடலை பருப்பு .,. பாசிப்பயறு பொட்டுக்கடலை... எள்ளு... ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன் எடுத்து சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும். சின்ன வெங்காயம் 100கிராம்..மிளகாய் வற்றல் ...கறிவேப்பிலை.,. ஒரு தக்காளி.,..தனியா கால் டீஸ்பூன்... எடுத்து நன்றாக வதக்கி வறுத்த பருப்போடு சேர்த்து ஒரு கோலி குண்டு அளவு புளி... தேங்காய் ஒரு துண்டு ...உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

No comments: