நான் ைசனஸ் வந்து சி�ரமப்பட்டேன்
அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, தலைவலி -
முகம் கனமாகத் தெரியும். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும் .
இதற்கு இரண்டு கரண்டி நல்லெண்ணெய், இரண்டு பூண்டு, ஐந்தாறு மிளகு, சேர்த்து அடுப்பில் சூடேற்றினால் பூண்டு முருகி கும்மென்று வாசணை வரும்.
கருகும் முன் இறக்கி ஆற விட்டு இளம் சூட்டில் தலைக்கு தடவி 15 நி. ஊறவிடவும்.
சீயக்காய் தேய்த்து வெண்ணீரில் குளிக்கவும்.
வெயிலில் அலைதல், புளிப்புடைய மோர், தயிர், எலுமிச்சை குளிர் பாணங்கள் தவிர்க்கவும்.
வாரம் இரண்டு நாள் போதுமானது.
நல்ல பலன் கிடைத்தது.
பின்பு பிராணயாமம் பழகினேன்.
தலைவலிக்கு பாலில் அரைத்த சுக்கு பற்றுதான்... மாத்திரை கிடையாது.

No comments:
Post a Comment