Monday, 27 February 2017

இஞ்சி


- இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
- இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
- இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்
- காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
இப்படி இஞ்சிக்கு நெறய வேலைகள் இருக்கு.... மறந்துடாத... இந்த அட்வைஸ் அம்மாளம் சொன்ன கேட்டுக்கோ... சந்தோசமா.. ஆரோக்கியமா இருக்க பழகிக்கோ....

No comments: