#தமிழக_கலாச்சாரங்களில்_முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.
இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை
போல் ஆகிவிட்டது.
விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என
ஆகிவிட்டது.
🌹☘
#முன்பெல்லாம்_வாழை_இலையில்_தரையில் பரிமாறுவதுதான்
கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....#இது_சரியா_தவறா ! ? ! ?
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து #அமர்வதனால்_ரத்த_ஓட்டம்_வயிற்றுப்
பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம்
தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட,
சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
#ஏனென்றால்_கீழே_ரத்த_ஓட்டம்_செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச்
செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு
அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.
🌹
🌹#சாப்பிடும்_முறை
🌹
🌹
ஒ
🌹☘ நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
🌹☘எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
🌹☘பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
🌹☘சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
🌹☘அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
🌹☘பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
🌹☘பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
🌹☘ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
🌹☘இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
🌹☘சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
🌹☘சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
🌹☘சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்
🌹☘சாப்பிட்டு 1:30மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...
🌹☘#சாப்பிடும்_முன்பும்_பின்பும்_கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...
🍁
இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை
போல் ஆகிவிட்டது.
விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என
ஆகிவிட்டது.

#முன்பெல்லாம்_வாழை_இலையில்_தரையில் பரிமாறுவதுதான்
கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....#இது_சரியா_தவறா ! ? ! ?
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து #அமர்வதனால்_ரத்த_ஓட்டம்_வயிற்றுப்
பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம்
தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட,
சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
#ஏனென்றால்_கீழே_ரத்த_ஓட்டம்_செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச்
செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு
அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

ஒ

போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

No comments:
Post a Comment