Monday, 27 February 2017

வீட்டில் கரப்பான் தொல்லையா.?

வீட்டில் கரப்பான் தொல்லையா.?
அதை முற்றிலும் ஒழிக்க நச்சுப்பொருளற்ற, ஓர் எளிய வழி.
கரப்பான் திரியும் அறைகளில் (சமையலறை/குளியலறை) 1 w
LED பல்ப்பை எரிய விடுங்கள்.
பிறகு நிம்மதியாக இருங்கள்.!

No comments: