நிலாவரை
நிலாவரை , சோம்பு , சீரகம் , அதிமதுரம் அனைத்தையும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தலை வலி , ஒற்றைத் தலைவலி தீரும்.
நிலாவரை , சோற்றுக் கற்றாழை சோறு தலா 5 கிராம் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் தீரும்.
நிலாவரை , பொன்னாவரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.
நிலாவரைப் பூ , ஆவாரம் பூ , சரக்கொன்றைப் பூ , பொன்னாவரைப் பூ , செம்பருத்திப் பூ சுருள் பட்டை இவை அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து பீட்ரூட் சாற்றில் (அரை லிட்டர்) இரண்டு நாள் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து , தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும். முடியும் நன்றாகச் செழித்து வளரும்.
நிலாவரை , ஆவாரை , பொன்னாங்கண்ணி இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து இரவில் மட்டும் 2 கிராம் பொடியை ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
நிலாவரை , சிறியாநங்கை , மஞ்சள் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து படை , நமைச்சல் உள்ள இடங்களில் தேய்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.

No comments:
Post a Comment