இது
உஷ்ணம் மற்றும் அஜீரணம் சார்ந்தது
இதற்கு வாரம் ஒரு முறை எண்ணைக்குளியல் குளிக்க வேண்டும்
"எண்ணைகுளியலின் போது சுடு நீரில் மட்டுமே குளிக்க வேண்டும் "சீயக்காய் அரைத்து பயன்படுத்துவது நல்லது "முக்கியமாக காதுகளுக்குள் ஓடு ஸ்பூன் எண்ணை ஊற்றுதல் அவசியம் "செக்கில் ஆட்டிய எண்ணை தேய்த்து குளித்தால் தலையில் உள்ள நீர் நன்றாக மூக்கின் வழியாக இறங்கும் "அப்படி இறங்கும் போது மூக்கை சிந்த வேண்டும் "இப்படி செய்தால் தும்மல் குறையும் தலை வலி அறவே அண்டாது "இதோடு தினமும் மதியம் சாப்பிட்ட பின்பு வெற்றிலை போட்டால் தும்மல் சுத்தமாக இருக்காது
மலச்சிக்கல் சுத்தமாக நெருங்கவே நெருங்காது "செய்து பாருங்கள்

No comments:
Post a Comment