நீண்ட கூந்தல் பரம்பரை விஷயம் என்றாலும்
இருக்கும் கூ ந்தலை நன்றாஹ பேணுவது நம் கையில்தான் இருக்கிறது .
1. முதலில் முடியை நல்ல சீப்பு கொண்டு 2 வேளை யும் நன்கு வா ரிவிட வேண்டும் . avoid plastic comb . நல்ல தரமான wooden comb பயன்படுத்தவும் . விலை சற்று கூட இருந்தாலும் இதுதான் basic step .
2.வாரம் 2 முறை minium headbath எடுக்கவும் .எப்படி தலைக்கு குளிக்கவேண்டும் என்பதை நான் அடுத்த பதிவில் எழுதுகிறேன் .
3. முடியை இயற்கையாஹ உலரவிடவும். அதாவது துண்டால் மெ து வாஹ தவுட்டவும். a BIG NO to hair dryer
4நமது தலைமுடி மிஹவும் மென்மையானது மேலும் மாதம் 1/2 இன்ச் தான் வளரும் அதுவும் பரம்பரையை பொருத்தது ஆதனால் மிஹ மிஹ மேன்மயாஹ கையாளவேண்டும் .
5. மாதம் ஒருமுறை சிறிது நுனி வெட்டிவிடவேண்டும் .
6.வீட்டில் தயாரித்த சீயக்காய் பொடி அல்லது நல்ல தரமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவேண்டும் .(சீயக்காய் தயாரிக்கும் முறை நான் வரும் பதிவுகளில் எழுதுகிறேன் )
7.மிஹ முக்கியமானது என்னவென்றல் ஷாம்பூ போடும்முன் கட்டாயம் முடிக்கு எண்ணெய் application செய்யவேண்டும் . இல்லையென்றல் முடி கொட்டும்.(எண்ணெய் தயாரிக்கும் முறை பற்றி நான் வரும் பதிவுகளில் எழுதுகிறேன் )
8.தலைமுடி எப்பொழுதும் dry யாக இருக்ககூடது.
9. aircondition அறையில் வெஹு நேரம் இருந்தாலும் முடி கொட்டும்.
10. Direct வெயிலிலும் முடியை expose செய்யகூடாது.

No comments:
Post a Comment