பட்டர் கேக்
தேவையான பொருட்கள்
கோதுமை மா 500g
சீனி 500g
மாஜரின் (Margarine) 500g
முட்டை 8
பேக்கிங் பவுடர் (Baking Powder) 2 மே.க.
வனிலா (Vanilla) 2 மே.க.
தேவையான பொருட்கள்
கோதுமை மா 500g
சீனி 500g
மாஜரின் (Margarine) 500g
முட்டை 8
பேக்கிங் பவுடர் (Baking Powder) 2 மே.க.
வனிலா (Vanilla) 2 மே.க.
செய்முறை
1.கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து மூன்று முறை அரிதட்டினால் அரித்து வைத்துக் கொள்ளவும் .
2.மாஜரினை பெரிய ஒரு பாத்திரத்தில் போட்டு, சீனி, முட்டை மூன்றயும் சேர்த்து கலக்கி ஒரே பக்கமாக, சீனி கரையும்வரை நன்றாக அடித்துக் (beat) கொள்ளவும்.
3.பின்பு அடித்து வைத்துள்ள கலவையில் கோதுமை மாவை சிறிது, சிறிதாகத் சேர்த்தவாறே, ஒரே பக்கமாக அடித்துக் (beat) கொள்ளவும் .
4.பின்னர், ,வனிலா, சேர்த்துக் கலந்து கொள்க.
5.கேக் தட்டை எடுத்து, ஒயில் பேப்பரை பரவி சிறிதளவு மாஜரினை பூசிக் கொண்ட பின்னர், கேக் கலவையை ஊற்றி அளுத்தமாகப் பரவிக் கொள்க.
6.180° C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்.
கேக் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்
சுவையான பட்டர் கேக் ரெடி

No comments:
Post a Comment