Monday, 6 July 2015

பொன்மொழிகள்.....

பொன்மொழிகள்.....
• உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை! -அன்னை தெரசா
• தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும். நமக்குத் தவறு என்று தெரிந்தால் மட்டுமே!
-விவேகானந்தர்

• நம்மை வெற்றிபெற யாரும் பிறக்கவில்லை என்பது பொய். பிறரைத் தோற்கடிக்க நாம் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. -மாவீரன் அலெக்சாண்டர்
• நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார். ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை!
-விவேகானந்தர்
ப் பிரார்த்தனை செய்யுங்கள்! கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால், சேவை செய்து பாருங்கள்! கடவுளே உங்கள் அருகில் வருவார்! -அன்னை தெரசா
• ஒருமுறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் லட்சியம்!
-அப்துல் கலாம்
• யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை யோசிக்க வைக்கும்!
-விவேகானந்தர்
• துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் - அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே! -அப்துல் கலாம்

No comments: