Saturday, 4 July 2015

பன்னீர் ‌தயாரிக்கும் முறை

பன்னீர் ‌தயாரிக்கும் முறை 

தேவையான பொருட்கள்:
1 லிட்டர் பால்
எலுமிச்சம்பழம்
1 கப் தயிர்

செய்முறை:
முதலில் பாலைக் கொதிக்க வைத்து, பின்னர் எலுமிச்சம்பழத்தையும் தயிரையும் பால் பொங்கி வரும் போது ‌‌அதில் போட வேண்டும்.
பின் பால் திரிந்தவுடன், ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிய பின் ஒரு பலகையில் துணியோடு வைத்து மேலே ஒரு பலகையை வைக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து துண்டாக்கி பய‌ன்படு‌த்தவு‌ம்.

No comments: