சீ புட் ஸ்பிரிங் ரோல்:
தேவையான பொருட்கள் :
-----------------------------------------------------------------------------------
முட்டை, சோள மாவு, மைதா மாவு, வெள்ளை மிளகு தூள், உப்பு, கேரட், கோஸ், குடை மிளகாய், வெங்காயம், மஷ்ரூம், மீன், நண்டு, இறால், சைனீஸ் சீசனிங் மசாலா, இஞ்சி, சோயா சாஸ்.
செய்முறை :
1. கேரட், கோஸ், குடை மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஷ்ரூம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மீன் சதையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள இஞ்சி, வெங்காயம் மற்றும் மஷ்ரூமை சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கேரட், குடை மிளகாய், வெங்காயம், கோஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
அதோடு மீன் சதை, நண்டு இறைச்சி, இறால் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, சிறிதளவு சர்க்கரை, வெள்ளை மிளகு தூள், உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து பாதி வேகும் வரை வேகவிட்டு இறக்கவும்.
3. இப்பொழுது ஏற்கனவே செய்து வைத்துள்ள ஸ்பிரிங்க் ரோளில், செய்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து சுருட்டி வைத்துக் கொள்ளவும்.
4. வானலியில் பொரித்து எடுப்பதற்க்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சுருட்டி வைத்துள்ள ரோலை போட்டு பொரித்து எடுக்கவும்.

No comments:
Post a Comment