கும்பகோணம் கொத்சு / Kumbakonam Gothsu
துவரம் பருப்பு : 100 grms
புளி : 1 நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி : 1 ½ டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவைகேற்ப
கடுகு : சிறிதளவு
சிறிய வெங்காயம் : 100 grms
தக்காளி : 2 (துண்டுகளாக நறுக்கவும்)
பரங்கிக்காய் : சிறிய துண்டு பொடியாக நறுக்கவும் (1 cup)
கத்தரிக்காய் : இரண்டு பொடியாக நறுக்கவும்
வறுத்து அரைக்க :- (இரண்டு நிமிடும் வறுத்து அரைத்து கொள்ளவும்)
கடலை பருப்பு : ஒரு டி ஸ்பூன்
தனியா : ஒரு டி ஸ்பூன்
தேங்காய் துருவல் : இரண்டு டி ஸ்பூன்
செய்முறை :-
- துவரம் பருப்புடன் வெங்காயம், நறுக்கிய காய்கள் மற்றும் தக்காளி சேர்த்து குக்கரில் தண்ணீர் விட்டு மூன்று விசில் கொடுத்து இறக்கவும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து சாம்பார் பொடி உப்பு சேர்த்து வெந்த கலவையுடன் பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
- கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதி வந்தவுடன் இறக்கி கடுகை தாளித்து பரிமாறவும்.
Kumbakonam Gothsu
Ingredients :-Toor dal : 100 grams
Tamarind : 1 GOOSEBERRY SIZED BALL
Sambar powder : 1 ½ table spoon
Salt : To taste
Mustard seeds : 1 tea spoon
Shallots (small onions/sambar onion) : 100 grams
Tomato (finely chopped) : 2 Nos.
Sweet pumpkin (chopped into small pieces) : 1 cup
Brinjal (finely chopped) : 2 Nos.
Masala (to roast and grind)
Bengal gram dal : 1 tea spoon
Dhaniya : 1 tea spoon
Coconut (grated) : 2 tablespoons
Method:-
- Dry roast the ingredients given for masala above. Once cool, grind to a fine paste with little water and keep aside
- In a pressure cooker, add toor dal, onion, chopped vegetables and tomato and cook for 3 whistles
- Soak tamarind in a cup of water. Squeeze and extract the pulp out of it.
- To the tamarind pulp, add salt, sambar powder and mix with the pressure cooked dal and vegetables and cook for 3-5 minutes.
- Add the roast and ground mixture for 2 minutes and remove from flame.
- In a pan, add a little oil and mustard seeds. Let the mustard seeds splutter and add to the cooked gothsu.
- Delicious gothsu is ready to serve
No comments:
Post a Comment