Thursday, 12 March 2015

சிக்கன் சவுலா

சிக்கன் சவுலா
தேவையான பொருட்கள் :
கடுகு எண்ணெய், சிக்கன், இஞ்சி, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, கிராம்பு, வெந்தயம், வெங்காயம், கொத்தமல்லி பச்சை மிளகாய் தயிர் சேர்த்து அரைத்த விழுது, எலுமிச்சை, மிளகு தூள், சீரகத் தூள், உப்பு
------------------------------------------------------------------------------------

செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, அரைத்த விழுது, சிக்கன் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும்.
2. வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள கிக்கனை போட்டு பொறித்து எடுக்கவும்.
3. மற்றொரு வாணலியில் கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
4. பின்பு வெங்கயாத்தை பொன் நிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு மிளகாய் தூள், சீரகத் தூள், மிளகு தூள், உப்பு, வருத்த சிக்கனையும் சேர்த்து கலந்து பறிமாறவும்.

No comments: