Friday, 13 March 2015

அசாரி பிஷ் டிக்கா "

அசாரி பிஷ் டிக்கா

தேவையான பொருட்கள் :
ஊர்காய், மிளகாய் தூள், ஓமம், ஆம்சூர் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்சை, உப்பு, தயிர், மீன்
-----------------------------------------------------------------------
செய்முறை :

1. ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், ஆம்சூர் தூள், ஓமம், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் தூள், ஊர்காய், உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
2. இதனுடன் மீனையும் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு குச்சி எடுத்து அதில் கலந்து வைத்துள்ள மீனை ஒவ்வென்றாக சேர்த்து ஓவனில் வைத்து பொறித்து எடுக்கவும்.
4. புதினா, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தயிர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அறைத்து வைத்து கொள்ளவும்.
இப்போது சுவையான அசாரி பிஷ் டிக்கா ரெடி.

No comments: